தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIsinglassn. மீன் பசைக்கூழ்.
IIslamn. முகம்மதிய சமயம், முகம்மதிய உலகம்.
IIslandn. தீவு, நீர்சூழ்நிலம், திட்டு, தனி ஒதுக்கிடம், தனி மைய இடம்., தெருக்கடப்பு நெறியில் இடைகாப்பான மேட்டிடம், கப்பலின் மேற்கட்டுமானம், கப்பற் பாலம், (உட) தனி இழைமத்தொகுதி, தனி உயிர்மத்தொகுதி, (வினை) நீர்சூழ்ந்த நிலமாக்கு, தனிப்படுத்தி வை, தீவுகளைப்போல் திட்டுகள் இணை.
ADVERTISEMENTS
IIslen. தீவு.
IIsletn. சிறுதீவு, தனித்து வேறாயுள்ள பகுதி அல்லது இடம்.
IIsmn. சிறுதீவு, தனித்து வேறாயுள்ள பகுதி அல்லது இடம்.
ADVERTISEMENTS
IIsobarn. (வானிலை) சம அழுத்தக்கோடு, திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு.
IIsobarica. (வானிலை) சம அழுத்த இட எல்லைகுறிக்கிற.
IIsocheimn. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, திணைப்படத்தில் சராசரி ஒரு சீரான குளிர்கால வெப்பநிலை இடங்களை இணைத்துக்காட்டும் கோடு.
ADVERTISEMENTS
IIsocheimal, isochimenaln. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, (பெயரடை) திணைப்படத்தில் ஒருசீரான குளிர்காலச் சராசரி வெப்பநிலை உடைய இடங்களை இணைத்துக்காட்டுகிற.
ADVERTISEMENTS