தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IItalicsn. pl. வற்புறுத்துவதற்காக அல்லது வேறு பிரிததுக்காட்டுவதற்காகக் கையாளப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துக்கள்.
IItalicsசாய்வு
IItaliot, Italioteபண்டைய இத்தாலியிலுள்ள கிரேககக் குடியேற்றப்பகுதியாளர், (பெயரடை) தென் இத்தாலியிலிருந்த பண்டைய கிரேக்க குடியேற்ற நாடுகள் சார்ந்த.
ADVERTISEMENTS
IItchn. சிரங்கு, தோலில் அரிப்புக்காணும் தொற்றுநோய் வகை, நமைச்சல், அமைதியற்ற பேரவா, ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது அடையவேண்டுமென்னும் துடிதுடிப்பு, (வினை) தோலில் அரிப்புணர்ச்சி கொள், ஒன்றைச் செய்யவேண்டும் அல்லது ஒன்றை அடையவேண்டுமென அமைதியற்ற ஆர்வங்கொள்.
IItch-miten. தோலைத் துளைத்துச் சிரங்குக்குக் காரணமாயிருக்கும் சிறு பூச்சி வகை.
IItemn. உருப்படி, இனம், வகை, எண்ணிக்கைக்குரிய ஒன்று, எண்ணிக்கைப் பிரிவு, குறிப்பெண், பத்திரிகைச் செய்தி குறிப்பு விவரம், (வினையடை) இதுபோலவே,. இன்னும் மேலும், கூட.
ADVERTISEMENTS
IItemizev. வகைவகையாகச்சொல்லு.
IIteratev. கூறியது கூறு, மீண்டும் மீண்டும் செய்.
IIterationn. இரட்டுறுத்தல், கூறியது கூறல், செய்தது செய்தல்.
ADVERTISEMENTS
IIthuriels spearn. மெய்த்தூண்மைக்கான உரையாணி.
ADVERTISEMENTS