தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIthyphallicn. கிரேக்க மதுத்தெய்வப் பாடல், ஒழுக்கவரம்பு மீறிய பாட்டு, (பெயரடை) மதுத்தெய்வ விழா ஊர்வலத்துக்குரிய இலிங்க உருச்சார்ந்த, மதுத்தெய்வப் பாடலுக்குரிய யாப்புமுறை சார்ந்த.
IItineranta. அலைந்து திரிகிற, சற்றாடி வருகிற, நடுவர் வகையில் இடத்துக்கு இடம் செல்கிற, மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரஞ் சுற்றி வருகிற.
IItineraryn. வழி, பயணஞ்செல் நெறி, பயண விரிவுரை ஏடு, பயண வழிகாட்டு விவர ஏடு, வழிகாட்டு நுல், (பெயரடை) பயணஞ் செய்வது சார்ந்த, பயண நெறி பற்றிய.
ADVERTISEMENTS
IItineratev. ஊரூரய்ப் பயணஞ் செல், மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரத்திலிருந்து வட்டாரமாகச் செல்.
IItsa. 'இட்' என்பதன் பொருள் வேற்றுமை வடிவம், 'இட்' என்பதன் உடமைப்பொருட்பெயர் வடிவம், அதன், அதனுடைய, இதன், இதனுடைய.
IItselfpron அதுவே, தானே, அதனையே.
ADVERTISEMENTS
IIvoriesn. pl. தந்தப் பொருள்கள்.
IIvoryn. தந்தம், யானை-நீர்யானை-கம்பிளியானை-திமிங்கிலம் முதலிய விலங்கு வகைகளின் மருப்பு தந்தத்தின் நிறம், (பெயரடை) தந்தத்தினாலான, தந்தம் போன்ற.
IIvory-nutn. தென்னமெரிக்க பனைவகையின் கொட்டையின் பருப்பு.
ADVERTISEMENTS
IIvory-treen. வெட்பாலை மரம்.
ADVERTISEMENTS