தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIce-bounda. பனிக்கட்டியால் சூழப்பட்ட, பனிக்கட்டியிடையே மாட்டிக்கொண்ட, பனிக்கட்டியில் சிக்கிய.
IIce-boxn. குளிர்பதனப்பேழை.
IIce-breakern. பனிக்கட்டியை உடைத்து ஊடே வழியுண்டாக்குவதற்கதான கப்பல், பனிக்கட்டியை உடைப்பதற்கான துணைக்கருவி.
ADVERTISEMENTS
IIce-capn. பனிக்கவிகை, பனிமூடியபகுதி.
IIce-colda. பனிக்கட்டியைப்போல் குளிர்ந்த.
IIce-creamn. இனிப்பு அல்லது நறுமணம் ஊட்டிய குளிர் பாலேடு.
ADVERTISEMENTS
IIceda. பனிக்கட்டியினால் மூடப்பட்ட, பனிக்கட்டியினால் குளிர வைக்கப்பட்ட, சர்க்கரை மேற்பூச்சமைந்த.
IIce-falln. பனிக்கட்டி வீழ்ச்சி, உறைநிலை நீர்வீழ்ச்சி போன்று தோன்றும பனிடிக்கட்டியின் செங்குத்தான பகுதி.
IIcefernn. பலகணி மீது படியும் சூரல் போன்ற உறை பனிப்படுகை.
ADVERTISEMENTS
IIce-fieldn. பனிப்பரப்பு, பனிக்கட்டிப் பாள மூடிய பெரும் பரப்பு.
ADVERTISEMENTS