தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIce-floen. மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாளம்.
IIce-footn. நிலவுலரகின் வடமுனை சார்ந்த கடற்கரையோரமுள்ள பனிக்கட்டிமூடிய பகுதி.
IIce-freea. பனிக்கட்டியற்ற, என்றுமே உறைந்து போகாத.
ADVERTISEMENTS
IIce-frontn. சறுக்குப் பனிக்கட்டியின் முகப்புப்பக்கம்.
IIce-hilln. சறுக்குவண்டி மீததேறிச் செல்வதற்கான பனிக்கட்டிச் சரிவு.
IIce-hockeryn. பனிக்கட்டிமீத சறுக்குக்கட்டையணிந்து ஆடப்படும் வளைகோற்பந்தாட்ட வகை.
ADVERTISEMENTS
IIce-housen. நிலத்துக்கடியில் பனிக்கட்டி வைத்திருப்பதற்கான கட்டிடம்.
IIcelandn. நார்வேக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலுள்ள பெரிய தீவு, (பெயரடை) ஐஸ்லாந்துக்குரிய, ஐஸ்லாந்தில் தோன்றிய.
IIcelandern. ஐஸ்லாந்து நாட்டினர், ஐஸ்லாந்து நாடடுக் குடிமகன், ஐஸ்லாந்து நாட்டு வேட்டைப்பருந்து வகை.
ADVERTISEMENTS
IIcelandicn. ஐஸ்லாந்து நாட்டு மொழி, (பெயரடை) ஐஸ்லாந்து சார்ந்த.
ADVERTISEMENTS