தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIce-runn. சறுக்குவண்டி செல்வதற்கான செயற்கைப் பனிக்கட்டிப்பாதை.
IIce-sheetn. நிலப்பகுதி, முழுவதையும் மூடியுள்ள பனிக்கட்டிப்படலம்.
IIce-sparn. கண்ணாடிபோன்ற தௌதவான களிமக்கல் வகை.
ADVERTISEMENTS
IIce-stonen. தொழில் வகைகளுக்குப் பெரிதும் பயன்படும் ஔதரும் கனிப்பொருள் வகை.
IIce-watern. பனி நீர், பனிக்கட்டி உருகியநீர், பனிக்கட்டியிட்டுக் குளிர்ச்சியாகிய. நீர்.
IIce-wooln..பின்னல் வேலை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பளபளப்பான கம்பளி நுல் வகை.
ADVERTISEMENTS
IIce-wormn. பனிக்கட்டியாறுகளில் இருப்பதாகச் சொல்லப்படும் நாங்கூழ் இனப் புழுவகை.
IIce-yachtn. பாய்மரங்களுடன் பனிக்கட்டியின் மீது செல்லும் சறுக்குக் கப்பல் வகை.
IIchabodn. புகழ் மறைந்ததே என்ற ஏங்குகுரல், வருத்தக்குரல்.
ADVERTISEMENTS
IIchneumonn. முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை, மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான்,கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
ADVERTISEMENTS