தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIchneumonflyn. மற்றொரு பூச்சியின் முட்டைப்புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
IIchnographyn. நிலப்படம், நிலப்படங்கள் வரையும் கலை.
IIchnoliten. புபைடிவ அடிச்சுவடு.
ADVERTISEMENTS
IIchnologyn. புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல்.
IIchorn. கிரேக்கபுராணக் கதை வகையில் கடவுளர்களின் நாளங்களில் குருதியைப்போல் வடியுமட் நீர், (மரு) புண்ணீர், ஆண்யானையின் கன்ன மதநீர்.
IIchthyocalla. மீன் பிசின்.
ADVERTISEMENTS
IIchthyoidn. மீன் வகையைச்சேர்ந்த முதுகெலும்புள்ள உயிரினம், (பெயரடை) மீன்போன்ற.
IIchthyoidala. மீன்போன்ற.
IIchthyolatryn. மீன் வழிபாடு.
ADVERTISEMENTS
IIchthyolite,புதைபடிவ மீன்.
ADVERTISEMENTS