தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIchthyologyn. மீனியல் நுல்.
IIchthyophagistn. மீனுணி.
IIchthyophagyn. மீன்தின்னும் வழக்கம்.
ADVERTISEMENTS
IIchthyornisn. முன்னுழிப் பறவை வகை, மரபற்றுப் போன பல்லுடைய பறவைகளின் பேரினம்.
IIchthyosaurusn. முன்னுழி அரக்கப்பல்லி வகை, மிகப்பெரிய தலையையும் கூம்பிய உடலையும் நான்கு துடுப்புகளையும் நீண்ட வாலையும் உடைய மரபற்றுப்போன கடல் வாழ் உயிரினம்.
IIchthyosisn. மேல்தோல் கெட்டியாகிச் சுரசுரப்பாகிவிடும் நோய்வகை.
ADVERTISEMENTS
IIciclen. உறைநீர்மணி, விழுநீர்த்துளி, உறைந்து மன்னும் பனித்துகள், வீழ்துளி வடிவப் பனிக்கட்டி.
IIcingn. உறைதல், குளிரவைத்தல், பண்ணியம் முதலியவற்றின் சர்க்கரை மேற்பொதி, விமானத்தின் மீது பனிப்படிவு.
IIckle a.குழந்தை உலக வழக்கில் சின்னஞ்சிறிய.
ADVERTISEMENTS
IIconn. உருவம், உருவச்சிலை, புனிதமாகக் கருதப்படும் தெய்வ வடிவம், புனிதச் செதுக்குவண்ண ஓவியம்.
ADVERTISEMENTS