தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJack n. கப்பலின் கொடி, கப்பலுக்குரிய தாயக நாட்டைக் காட்டும் கொடி, மாலுமிக்குச் சைகைச் செய்தியாகப் பாய்மரத்தில் பறக்கவிடப்படும் ஒற்றைக்கொடி.
JJack-3 n. காலாட்படைவீரரின் கைப்பகுதியற்ற உள்ளாடை, இடைநிலைக்காலப் படைவீரனின் தோல் உட்காப்புச்சட்டை.
JJack-4 n. பலாமரம்.
ADVERTISEMENTS
JJack-a-dandyn. பகட்டன், வீண் ஆடம்பரக்காரன்.
JJackaln. நரி, முன்னணியான உழைப்புவேலை செய்பவர்.
JJackanapesn. குரங்கு, குறும்பன், துடுக்கானவன், தற்பெருமையுடையவன், துடுக்கான குழந்தை.
ADVERTISEMENTS
JJackassn. ஆண் கழுதை, பேதை.
JJackbootn. முழங்காலுக்கு மேல் வரும் புதைமிதியடி.
JJackdawn. திருக்கோயில் தூபிகளைச் சுற்ஜீ வாழும் சிறு திருட்டுக் காக்கை வகை.
ADVERTISEMENTS
JJacketn. கைப்பகுதியுள்ள புறச்சட்டை, சிறுசட்டை, கச்சு, வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை, புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல், உருளைக்கிழங்கு மேல்தோல், (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு.
ADVERTISEMENTS