தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJudon. ஜப்பானிய மற்போர் முறை.
JJug n. கூசா, கைப்பிடியும் மூக்கும் உடைய நீர்க்கலம், (வினை.) சாடியிலிட்டுப் புழுக்கு, முயல் முதலியவற்றைக் கூசாவினுள்ஷீட்டு வேகவை.
JJug n. பறவை வகைகள் எழுப்பும் ஒலி, (வினை.) பறவை வகைகஷீன் அகவொலியெழுப்பு.
ADVERTISEMENTS
JJugatea. சிற்ஜீலையுறுப்புக்களை இரட்டைகளாகவுடைய.
JJuggernautn. பூரிசகநாதம் என்னும் இடத்தில் கண்ணன் திருவுரு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்குரிய பெரிய தேர், மூடபக்திக்கிரையாகி மக்கள் தம்மைப் பலிகொடுத்தஸீயும் இடம், மக்கட்பலி ஏற்கும் பண்பு, மக்கட் பலிகொள்ளும் அமைப்பு.
JJugglen. எத்துமானம், ஏமாற்று, (வினை.) பொஜீத்தட்டு வித்தைகள் செய், வஞ்சி, ஏமாற்று, மோசஞ் செய், செய்திகளைத் திரித்துக்கூறு, ஏமாற்று வித்தையினால் தட்டிப்பஜீ, பொஜீத்தட்டு விந்தையினால் மாறாட்டஞ் செய், சூழ்ச்சி முறையால் தட்டிச் செல்.
ADVERTISEMENTS
JJugglern. செப்படி வித்தைக்காரர், பொஜீத்தட்டாளர், ஏமாற்றுக்காரர், எத்தர், ஆள்மாறாட்டஞ் செய்பவர்.
JJuggleryn. செப்படி வித்தை, ஏமாற்று, புரட்டு, மோசடி.
JJug-jugn. பாடும் பறவை எழுப்பும் மெல்லிய அகவொலி.
ADVERTISEMENTS
JJugularn. கழுத்துப் பெருநரம்பு, (பெ.) கழுத்து அல்லது தொண்டை சார்ந்த, மீன் வகையில் நெஞ்சுத் துடுப்புகளுக்கு முன்னால் வயிற்றுத் துடுப்புக்களையுடைய.
ADVERTISEMENTS