தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJunipern. உதிரா ஊசியிலைகளையுடைய புதர்ச்செடி வகை.
JJunk n. பழங்கயிற்றுத் துண்டுகள், கஸீக்கப்பட்ட பொருள், குப்பை கூளம், மொத்தை, கட்டி, பருந்துண்டு, உப்புக்கண்டம், கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம், (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு.
JJunk n. சீனக்கடல்கஷீற் செல்லுந் தட்டையான அடிப்பாகமுடைய மரக்கல வகை.
ADVERTISEMENTS
JJunkern. செர்மன் நாட்டு இளங்கோமகன், பிரஷ்யாவில் தனி உரிமையுடைய உயர்குடியாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்.
JJunketn. மேலே பாலேடு கவித்த இனிப்பூட்டிய தயிர்ப்பண்ணியம், விருந்து, (வினை.) விருந்தயர், மகிழ்வுலா விருந்து நுகர்.
JJunketingn. மகிழ்வுலா விருந்து, நிலா விருந்து.
ADVERTISEMENTS
JJunk-shopn. கப்பற் பழங்காலப்பொருள்கஷீன் பண்டகசாலை.
JJunon. ஜீபிட்டர் என்னும் ரோமப் பெருந்தெய்வத்தின் மனைவி, வீறார்ந்த அழகு வாய்ந்த பெண். (வான்.) செவ்வாய்-வியாழன் ஆகிய கோள்கஷீன் பாதைகளுக்கிடையே ஞாயிற்ஜீனைச் சுற்ஜீச் சுழலும் சிறு கோள்கஷீல் மூன்றாவதான கோள்.
JJuntan. ஸ்பானிய அல்லது இத்தாலிய நாடுகஷீல் செயலாட்சிக்குழு அல்லது ஆய்வுக்குழு.
ADVERTISEMENTS
JJunton. உட்கட்சிக்குழு, குறுங்குழு, தன்னலக்கும்பல், அரசியல் அல்லது வேறு நோக்கங்களுக்கான மறை சூழ்ச்சிக்கூட்டம்.
ADVERTISEMENTS