தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJusticen. நேர்மை, முறைமை, நீதி,முறைதவறா நடத்தை, நடுநிலை, ஒருசார்பின்மை, ஒப்புரவு, நேரிய செயலாட்சி, உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல், நீதிமன்ற நடவடிக்கைத் துறை, உயர்நீதிமன்ற நீதிபதி, குற்றநடுவர்.
JJusticiablen. மற்றொருவருடைய விசாரணை அதிகாரத்துக்கு உட்பட்டவர், (பெ.) நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட.
JJusticiarn. பிரிட்டனில் நார்மன் அரசர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னர் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட அரசர்கள் காலத்திலும் இருந்த முதன்மையான அரசியல்-நீதித்தலைமை அலுவலர்.
ADVERTISEMENTS
JJusticiaryn. நீதித்துறையாட்சி செலுத்துபவர், (பெ.) நீதித் துறை ஆட்சிமுறை பற்ஜீய.
JJustifiablea. நேர்மையென எண்பிக்கப்படத்தக்க, சரியென ஆதரிக்கப்படத்தக்க.
JJustificationn. எண்பிப்பு, சரியென நிறுவுவகை, உரிமை மெய்ப்பிப்பு, நேர்மை எனக் காட்டுதற்குரிய அடிப்படை நியாயம், பாவமன்னிப்பு, உரிமைக்காப்பு விளக்கம், போதிய காரணமிருக்கிறதென்னும் வாதம்.
ADVERTISEMENTS
JJustifiedஇருபுற ஒழுங்கு
JJustifyv. எண்பி, நிறுவு, நேர்மையென விளக்கு, சரியெனக் காட்டு, உரிமை மெய்ப்பி, உரிமைக்கு ஆதரவஷீ, நிகழ்ச்சிகள் வகையில் சரியானவையெனச் சொல்லத்தக்கவையாயிரு, நடத்தை-உரிமை முதலியவற்ஜீன் வகையில் போதிய காரணங்கள் காட்டு, கமய சித்தாந்தத்துறையில் குற்றம் அல்லது பஸீயை மன்னித்து விடு, இறையருஷீன் பாற்படுத்துக் கழுவாய் செய்துவிடு, அச்சுத்துறையில் வரியைச் சரிக்கட்டு.
JJutn. புடைப்பு, முனைப்பு, உந்தல், பிதுக்கம், பிதுங்குமுனை, பீற்ஜீயக்கம், (வினை.) உந்து, முனைப்பாக இரு, புறந்துருத்து.
ADVERTISEMENTS
JJute n. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகஷீல் இங்கிலாந்துமீது படையெடுத்த செர்மன் இனத்தவர்கஷீல் ஒருவர், செர்மன் தாழ்நிலை மக்கள் குழுவினம்.
ADVERTISEMENTS