தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJute n. சணற்பயிர், சணல்நார், சணல்.
JJuvenescencen. இளமைவாயிற் பருவம், பிள்ளைமையிலிருந்து இளமைக்கு மாறும் இடைவளர்ச்சிப் பருவம்.
JJuvenescenta. இளமையணித்தான, மிக்கிளம் பருவத்திய.
ADVERTISEMENTS
JJuvenilen. இளைஞர், இளமைப் பருவத்தினர், (பெ.) இளமையான, இளமைப் பருவஞ் சார்ந்த, இளைஞருக்குரிய, இளமைப் பருவத்துச் சிறப்பியல்பான.
JJuvenilesn.pl. (பே-வ.) இளைஞருக்குரிய ஏடுகள்.
JJuvenilian.pl. ஆசிரியரது இளமைப்பருவத்து நூல்கள்.
ADVERTISEMENTS
JJuxtaposev. பொருள்கள் வகையில் அடுத்தடுத்து வை.
JJuxtapositionn. அடுத்தடுத்து வைத்தல், அடுத்தடுத்து வைக்கப்பெறுதல், பக்க அணிமைநிலை.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS