தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJactitationn. படுக்கைப் புரளல், சதைத்துடிப்பு.
JJaculationn. எஜீதல்.
JJade n. தரங்குறைந்த குதிரை, உழைத்திளைத்த குதிரை, விளையாட்டுத்தனமுள்ள பெண், (வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய், சோர்வுறச் செய்.
ADVERTISEMENTS
JJade n. பச்சை மணிக்கல் வகை, நீலம் பச்சை வௌ஢ளை நிறங்களுடைய சுண்ண வெஷீமக் கன்மகி.
JJadouben. சதுரங்க ஆட்டக்காயை நகர்த்தும் கருத்தில்லை என்று ஆட்டக்காரர் தெரிவிக்கும் சொல்.
JJaegern. கம்பஷீத்துணி வகை.
ADVERTISEMENTS
JJaffan. உணவின்பின் உட்கொள்ளத்தக்க கிச்சிலிப்பழ வகை.
JJagn. கூர்மையான குவடு, குன்ஜீன் குவட்டுமுனை, (வினை.) ஒழுங்கில்லாமல் ஓரம் வெட்டு, தாறுமாறாகக் கிஸீ, பற்களைப்போல் வெட்டு அமை.
JJagern. குஜீப்பிட்ட செர்மன் படைத்துறைக் குழுவின் உறுப்பினர், துப்பாக்கிப் படைவீரர்.
ADVERTISEMENTS
JJaggeryn. வெல்லம், பனைவெல்லம், கருப்புக்கட்டி.
ADVERTISEMENTS