தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJam n. நெருக்கடி, மிகு நெருக்கத்தால் செயலற்ற நிலை, நெருக்கத் தொகுதி, (வினை.) நெருக்கு, திணி, இடையிட்டு அழுத்து, அடர்த்தியாக நெருக்கப்பெறு, ஆப்புப்போல் திணிக்கப்பட்டு இறுகு, வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்திற் செயலாற்றுவதன் மூலம் செய்தி
JJam n. பழப்பாகு, பழச்சத்து, சர்க்கரைப்பாகில் பதம் செய்யப்பட்ட பழ ஊறல்.
JJamaican. வெல்லச் சாராயவகை.
ADVERTISEMENTS
JJambn. வாயிலின் புடைநிலை, பலகணியின் பக்கநிலை.
JJamboreen. கொண்டாட்டம், மகிழ்கூட்டு, சாரணச் சிறுவர்கஷீன் பேரணித்திரட்டு.
JJambsn.pl. கணப்படுப்பின் வாயருகிலுள்ள பக்கக்கற்கள்.
ADVERTISEMENTS
JJaneite,janiteஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர்.
JJanglen. கடுங்கூவிஷீ, சச்சரவு, (வினை.) கடுங்கூக்குரல் எழுப்பு, இரைந்து பேசு, சச்சரவிடு.
JJanissary, janizaryஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர்.
ADVERTISEMENTS
JJanitorn. வாயிற் காவலர்.
ADVERTISEMENTS