தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJannocka. நேர்மையான.
JJansenistn. ஜேன்சன் என்பவரின் கொள்கையுடைய ரோமன் கத்தோலிக்கர் திருக்கோயில் கட்சியின் உறுப்பினர், இயற்கையான மனித சக்தி நன்மைக்குப் புறம்பாக இயங்கும் இயல்புடையதென்ற கோட்பாட்டுக் குழுவினர்.
JJanuaryn. ஆங்கில ஆண்டின் முதல் மாதம்.
ADVERTISEMENTS
JJanusn. முன்பின் இருமுகமுடைய பண்டை இத்தாலிய தெய்வம், வாயில்காப்புத் தெய்வம்.
JJapn. ஜப்பானிய நாட்டினர், (பெ.) ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த.
JJapan n. ஜப்பான் நாடு.
ADVERTISEMENTS
JJapan n. திண்ணிய சாய எண்ணெய், ஜப்பானிய பாணியில் செய்யப்படும் வேலைப்பாடு, ஜப்பான்நாட்டுச் சரக்கு, (வினை.) கெட்டியான மெருகெண்ணெயால் மேற்பூச்சுப்பூசு, கறுப்பாகவும் பளபளப்பாகவும் பூச்சுப்பூசு.
JJapanesen. ஜப்பானியர், ஜப்பான் நாட்டவர், ஜப்பான் நாட்டுக் குடியுரிமையாளர், ஜப்பானிய மொஸீ, (பெ.) ஜப்பான் நாட்டுக்குரிய, ஜப்பானியருக்குரிய, ஜப்பானிய மொஸீ சார்ந்த.
JJapanesquen. ஜப்பானிய பாணியிலுள்ள ஒப்பணைப் படிவம், (பெ.) ஜப்பானியப் பாணியின் சாயலுடைய.
ADVERTISEMENTS
JJapen. கேலி,(வினை.) கேலிசெய்.
ADVERTISEMENTS