தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKakan. நியூசிலாந்து நாட்டுக் கிளிவகை.
KKakapon. நியூசிலாந்து நாடடில் ஆந்தைபோல் இரவில் இயங்கும் கிளிவகை.
KKakemonon. ஜப்பானிய சுவர்ப்படம்.
ADVERTISEMENTS
KKala-azarn. கீழ்த்திசை வெப்பமண்டலக் கடுங்கொள்ளை நோய்வகை.
KKalen. சுருண்ட இலைகளையுடைய கோசுக்கீரை வகை.
KKaleidoscopen. பல்வண்ணக்காட்சிக் கருவி, அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி.
ADVERTISEMENTS
KKaleidoscopic,kaleidoscopicala. பல்வண்ணக் காட்சிக்கருவி சார்ந்த, பல்வண்ணக்காட்சிக் கருவிபோன்ற, பல்வண்ணமுடைய, அடிக்கடி வண்ண வடிவ மாறுதலுடைய.
KKaleyardn. காய்கறித் தோட்டம், அடுக்களை அடுத்த தோட்டம்.
KKali n. தாழை,முன்பு சாம்பல் மூலம் காரவகைகள் செய்வதற்குப் பயன்பட்ட சவப்புநிலச் செடிவகை.
ADVERTISEMENTS
KKali n. காளி, கொற்றவை, துர்க்கை.
ADVERTISEMENTS