தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKnow-hown. வழிவகையறிவு, செவ்விக்கேற்ற சரியான வகைமுறை நுண்ணறிவாற்றல்.
KKnowinga. அறிவுள்ள, விரகுடைய, சூழ்ச்சித்திறமுள்ள, முழு விழிப்புடனிருக்கிற, (பே-வ.) புதுப்பாணியிலுள்ள, நாகரிகப் பாங்கான.
KKnowinglyadv. முழு விழிப்புடனிருக்கிற நிலையில், வேண்டுமென்றே, நெஞ்சறிந்து, மனப்பூர்வமாக.
ADVERTISEMENTS
KKnowledgen. அறிவு, அறிந்த செய்தி, தகவல், புற அறிவுத்தொகுதி, அறிவுப்பரப்பு, அறிவுப் பரப்பெல்லை, தெரிந்துள்ள செய்தியின் அளவு, நெருங்கிய பழக்கம், அனுபவப் பழக்க அறிவு.
KKnowledgeablea. (பே-வ.) செய்திகளை நன்கு தெரிந்துள்ள, விவரமறிந்த, அறிவமைதியுடைய.
KKnow-nothingn. அறிவிலி, ஐயறவுக் கோட்பாடுடையவர்.
ADVERTISEMENTS
KKnucklen. கைமூட்டி, விரலடி இணை எலும்பு, நாற்கால் விலங்கு வகையில் கணைக்கால், குதிரைமுட்டு, கன்றுக் குட்டி அல்லது பன்றியின் இறைச்சியுடன் கூடிய முழங்கால் முட்டுப் பகுதி, (வினை.) கைமுட்டியால் அடி, கைமுட்டியால் தேய், சிரல் மல்க்கிக் குத்து, முட்டியால் அழுத்து, முட்டி கொண்டு துடை, கோலியாடுகையில் விரற் கணுக்களை நிலத்தின் மேல் வை.
KKnuckle-bonen. கைமுட்டி எலும்பு, ஆடு முதலிய நாற்கால் விலங்குகளின் கால்முட்டி எலும்பு, குதிரையின் முட்டெலும்பு.
KKnuckle-bonesn.pl. ஆடு முதலியவைகளின் முழங்கால் முட்டி எலும்புகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டு வகை.
ADVERTISEMENTS
KKnuckle-dustern. முட்டிக்காப்பு, கைமுட்டியால் அடிக்கும் போது ஊறு நேராதபடிக் காப்பதற்கான உலோக உறை.
ADVERTISEMENTS