தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKohln. மைக்கற்பொடி, அஞ்கனம், கண்ணுக்குத் தீட்டும் மை.
KKoinen. கிரேக்க இலக்கிய காலத்துக்கும் கீழை ரோமப் பேரரசுக் காலத்துக்கும் இடைப்பட்ட ஊழியின் பொதுநிலைக் கிரேக்க இலக்கிய வழக்குமொழி.
KKolariann. கோலர், வங்காள மலைகாடுகளிலுள்ள ஆரியர்களல்லாத தொல்பழங்குடியினர், (பெ.) கோலர் இனத்தைச் சேர்ந்த.
ADVERTISEMENTS
KKolinskyn. சைபீரியாவிலுள்ள நில-நீர்வாழ் விலங்கு வகையின் மென்மயிர்த்தோல்.
KKomsomoln. ருசியாவின் பொதுவுடைமை இளைஞரமைப்பு.
KKoodoon. தென் ஆப்பிரிக்காவிலுள்ள சு கொம்பும் வெண்ணிறக் கோடுமுடைய பெரிய மான் வகை.
ADVERTISEMENTS
KKoppie,kopjeதென் ஆப்பிரிக்கவில் சிறு குன்று.
KKorfballn. ஆலந்து நாட்டுக் கூடைப்பந்தாட்ட வகை.
KKoshern. யூதர்களின் மரபுச்சட்டத்தின்படி செய்து விற்கப்படும் உணவு அல்லது உணவுக்கடை, (பெ.) யூதர் மரபுணவுக்குரிய, யூதர் மரபுணவு மனைக்குரிய.
ADVERTISEMENTS
KKotown. கீழ்ப்படிதலின் அறிகுறியாக நெற்றி நிலத்தில் படும்படி வணங்குஞ் சீனர் வணக்கமுறை, (வினை.) சீன மரபுப்படி நெற்றி நிலத்திற்பட வணக்கஞ் செய்.
ADVERTISEMENTS