தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKanaresen. கன்னட நாட்டவர், கன்னட மொழி.
KKangaroon. பைம்மா, கங்காரு, ஆஸ்திரேலியா மாநிலத்தில் குட்டியினை வைத்துக்கொள்ளக்கூடிய வயிற்றுப் பையையுடைய விலங்குவகை.
KKanoonn. ஐம்பது முதல் அறுபது நரம்புகளைக் கொண்ட யாழ்வகை.
ADVERTISEMENTS
KKantiana. காண்ட் என்ற செர்மானிய நாட்டுத் தத்துவ அறிஞருக்குரிய.
KKaolinn. பீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண்வகை.
KKapellmeistern. இசைக்குழு இசைநாடகம் பாடகர் தொகுதி முதலியவற்றை இயக்குபவர்.
ADVERTISEMENTS
KKapokn. இலவம்பஞ்சு, மிகச்சிறந்த மென்மையான பஞ்சுவகை.
KKappan. கே என்னும் கிரேக்க எழுத்து.
KKaraiten. திருநூல்களின் சொற்களுக்கு நேரிடையான பொருள் கொள்ளும் கிரிமியா என்ற ருசிய நாட்டுப் பகுதியிலுள்ள யூதமரபுக் கிளையினர்.
ADVERTISEMENTS
KKarman. கர்மம்,முன்வினைப் பயன்.
ADVERTISEMENTS