தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKaroo,karrooதென் ஆப்பிரிக்காவிலுள்ள உயர்ந்த களிமண் மேட்டு நிலம்.
KKarossn. தென் ஆப்பிரிக்க தொல்பழங்குடியினர் வழங்கும் மயில் நீக்கப்படா விலங்குத்தோல் ஆடை.
KKarteln. தென் ஆப்பரிக்க எருது வண்டிகளிலுள்ள மரப் படுக்கை.
ADVERTISEMENTS
KKatabatica. (வான்.) கீழ்நோக்கிப் பாயும் கால்வளியால் இயக்கப்படுகிற.
KKatabolismn. ஊன்மச் சிதைவு, உயிர்ச்சத்தின் கட்டழிவு.
KKatathermometern. காற்றின் குளிர்ச்சியுறும் ஆற்றலை அளப்பதற்குரிய வெறியச் சத்தடங்கிய வெப்பமானி.
ADVERTISEMENTS
KKatydidn. பெரிய பச்சைநிற அமெரிக்க வண்டினம்.
KKaurIn. நியூசிலாந்திலுள்ள நறுமணப் பிசின் த ஊசியிலை மரவகை.
KKavan. சிறுநீர்ப்போக்கினைத் தூண்டும் மருந்தாகப் பயன்படும் வேரையுடைய புதர்ச்செடி வகை, சிறுநீர்ப்போக்கு மிகுவிக்கும் மருந்துவேர்.
ADVERTISEMENTS
KKavassn. துருக்கியில் போர்க்கருவிகள் தாங்கிய காவலர், பணியாள், வினாதூதர்.
ADVERTISEMENTS