தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKaw gardensn.pl. லண்டன் பயிர் ஆராய்ச்சித்துறைத் தோட்டம்.
KKayakn. பனிக்கடற் படகு, வட துருவ எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் பளுவற்ற கடல்நாய்த் தோலினால் மூடப்பட்ட படகு.
KKean. ஆடுகொல்லி கிளி, ஆடுகளைக்கொன்று விட்டக் கொழுப்புண்ணம் நியூசிலாந்திலுள்ள கொடிய பச்சைக்கிளி வகை.
ADVERTISEMENTS
KKeckv. குமட்டொலி எழுப்பு.
KKedge n. கப்பலை நிலைபெயரச் செய்வதற்கான சிறு நங்கூரம், (வினை.) நங்கூரக் கயிற்றினால் கப்பலினை நிலைபெயரச் செய் அல்லது கப்பலை அசைந்து நகரச்செய்.
KKedgereen. கிச்சடி, சோறு வெங்காயம் பருப்பு முட்டை முதலியவை சேர்ந்த இந்திய உணவுவகை, மீன் சோறு முட்டை கலந்த ஐரோப்பிய உணவு வகை.
ADVERTISEMENTS
KKeel n. கப்பலின் அடிக்கட்டை, இபு அடிக்கட்டைப் பாளம்,(செய்.) கப்பல், (வினை.) கப்பலின் அடிப்புறம் மேலாகும் படி தலைகீழாக்கு, கப்பலைக் கவிழ்.
KKeel n. அடித்தட்டைக்கலம், அடிப்புறம் தட்டையாயுள்ள நிலக்கரிக்கப்பல், அடித்தட்டைக்கலம் எடுத்துச்செல்லும் நிலக்கரி அளவு.
KKeel-blocksn. கட்டுமானத் தளத்தில் அடிக்கட்டையின் அண்டைக்கட்டு.
ADVERTISEMENTS
KKeel-haulv. ஆள்வகையில் தண்டணையாகக் கப்பலடிக் கட்டையடியினூடாகக் கட்டியிழு, மிகக் கடுமையாக நடத்து.
ADVERTISEMENTS