தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKeepsaken. நினைவூட்டு சின்னம், கொடுத்தவர் நினைவாக வைக்கப்பட்ட பொருள், உணர்ச்சிப் பசப்புடையது.
KKeepsakesn.pl. உணர்ச்சிப் பசப்புடைய எழுத்து உருப்படிகள்.
KKeeshondn. ஆலந்து நாட்டு நாய் வகை.
ADVERTISEMENTS
KKef,keif,kiefகஞ்சாச் செடி, கஞ்சா மயக்கம், சோம்பல் நிலை இன்பம்.
KKeffiyehn. அராபியர் தலையணியாக அணியும் கைக்குட்டை.
KKefirn. நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் நுரைத்துப் பொங்கும் குடிவகை.
ADVERTISEMENTS
KKegn. சிறு மிடா.
KKelpn. பெரிய கடற்பூண்டு வகை.
KKelpie,kelpyஆட்களை மூழ்கடிக்கும் விருப்புடையதாகக் கூறப்படும் குதிரை வடிவ நீர்த் தெய்வம்.
ADVERTISEMENTS
KKelsonn. கப்பல் அடிக்கட்டையுடன் அடித்தளக் கட்டைகளை இணைக்கும் கட்டை வரிசைகள்.
ADVERTISEMENTS