தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKelt n. முட்டையிட்ட குளமீன் சால்மன் முதலிய மீன்வகைகளில் ஒன்று.
KKempn. முரட்டுக் கம்பளி மயிர்.
KKenn. கண்ணோக்கு, காட்சி எல்லை, அறிவெல்லை, (வினை) பார்த்தவுடன் புரிந்து கொள், அறி, அடையாளம் கண்டுகொள்.
ADVERTISEMENTS
KKennel n. நாய்ப்பட்டி, வேட்டைநாய்த் தொட்டிக்கட்டு இழிந்த குடியிருப்பிடம், (வினை) பட்டியில் அடை, பட்டியில் வாழ், இழிந்த இடத்தில் உறை.
KKennel n. சாக்கடை, கழிநீர் ஓடை.
KKenosisn. (இறை.) இயேசுநாதர் மனித உருவேற்பின் போது முழுமையாகவோ பகுதியாகவோ தெய்வத்தன்மையைக் கைதுறத்தல்.
ADVERTISEMENTS
KKentisha. பிரிட்டனின் கெண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த.
KKentledgen. (கப்.) கப்பலின் நிலவர அடி எடைப்பாரமாகப் பயன்படுத்தப்படும் வார்ப்பு இரும்புப்பாளம்.
KKepIn. தளமட்டப் போக்கான முகட்டையுடைய பிரஞ்சுப் படைவீரர் குல்லாய்.
ADVERTISEMENTS
KKeptv. கீப் என்பதன் இறந்த கால முடிவெச்சம்.
ADVERTISEMENTS