தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLynx-eyeda. கூரிய பார்வையுள்ள.
LLyon, Lyon king of Armsn. ஸ்காத்லாந்தின் முதன்மையான படைக்கல அதிகாரி.
LLyran. வடக்கு விண்மண்டல மீன்குழு.
ADVERTISEMENTS
LLyraidn. (வான்.) வடக்கு விண்மீன் குழுவினின்றும் ஏப்ரல் 20 வாக்கில் பரவும் ஔத.
LLyrate, a.s(வில., தாவ.) யாழ் வடிவமுள்ள.
LLyren. வழக்கற்றுப்போன யாழ்போன்ற நரப்பிசைக்கருவிவகை.
ADVERTISEMENTS
LLyre-bridn. யாழ்வடிவிலமைந்த தோகையினையுடைய ஆஸ்திரேலியப் பறவை வகை.
LLyricn. சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல், தன்னுணர்ச்சிப்பாட்டு, (பெ.) யாழ்சார்ந்த, யாழுக்குரிய, பாடுதற்கேற்ற, இசைப்பாட்டாகப் பாடத்தக்க, பாடலுருவான, பாடலினது இயல்புள்ள, பாடலினால் தெரிவிக்கப்பட்ட, பாட்டில் வௌதயிடத்தக்க, கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற, கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற.
LLyricala. உணர்ச்சிப்பாடல் உருவான, உணர்ச்சிப்பாடலுக்குரிய மொழிநடையில் அமைந்திருக்கிற, உணர்ச்சிப்பாடலுக்குகந்த மொழிநடையுடைய.
ADVERTISEMENTS
LLyricismn. உணர்ச்சிபாடலாயமைந்த, உணர்ச்சிப்பாடற்பண்பு, உயர்தர உணர்ச்சிப்பாங்கு.
ADVERTISEMENTS