தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLabio-dentala. உதடும் பல்லும் பொருந்தி உண்டாகிற.
LLabiumn. (ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம், ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி, உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி.
LLaboratoryஆய்வகம், ஆய்வுக்கூடம்
ADVERTISEMENTS
LLaboratoryn. ஆய்வுக் கூடம், ஆராய்ச்சி செய்முறைச் சாலை.
LLaboriousa. விடாதுழைக்கிற, கடினமான வேலை செய்கிற, உழைப்பாளியான, முனைத்த உழைப்பீடுபாடுடைய, மட்ட மீறிய கடுமையுடைய, வருந்தி உழைக்கத்தக்க, எளிதாகச்செய்ய முடியாத, நீடித்த உழைப்பு தேவைப்படுகிற.
LLabour n. உழைப்பு, கடுமுயற்சி, சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை, முயற்சியாற்றல், உழைப்பாற்றல், தொழிலாளர் தொகுதி, தொழில் வகுப்பு, தொழிலாளர் இன ஆற்றல், ஆற்றல் சான்ற முயற்சி, மூளை வேலை, பிள்ளைப் பேற்றுவலி, கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு,
ADVERTISEMENTS
LLabour n. அரசியல் முறையின் தொழிலாளர் தொகுதி.
LLabourern. உழைப்பவர், தொழிலாளி, பாட்டாளி.
LLabouriten. தொழிற்கட்சி உறுப்பினர், தொழிற்கட்சிச் சார்பாளர்.
ADVERTISEMENTS
LLabour-marketn. தேவைக்கேற்பத் தொழிலாளர் கிடைக்கத் தகுந் சமுதாய நிலைக்களம்.
ADVERTISEMENTS