தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLaceratev. கிழி, கீறு, கிழித்துப் புண்படுத்து, சிராய்த்துக் காயப்படுத்து, உள்ளத்தைப் புண்படுத்து, மனவருத்தம் உண்டுபண்ணு.
LLacertian, lacertineபல்லிகளைச் சார்ந்த, பல்லி போன்ற.
LLacetn. சரிகை இழைகளிட்டு நாடா அல்லது வாரிழைகளாற் செய்யப்படுஞ் சித்திரவேலை.
ADVERTISEMENTS
LLachesn. (சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு, மடிமைக்குற்றம், சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு, உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம், உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம்.
LLachryma Christin. தென் இத்தாலியிற் செய்யப்படும் ஆற்றல்மிக்க இனிய செந்தேறல் வகை.
LLachrymaln. கண்ணீர்க்கலம், (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீராலான, கண்ணீருக்கான.
ADVERTISEMENTS
LLachrymalsn. கண்ணீர் தொடர்புடைய உறுப்புக்கள், கண்ணீர்ச்சுரப்பி-கண்ணீர்க்கால் முதலியவற்றின் தொகுதி.
LLachrymationn. கண்ணீர் ஒழுக்கு.
LLachrymatoryn. பண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி, (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீர் வருவிக்கிற.
ADVERTISEMENTS
LLachrymosea. கண்ணீர் நிறைந்த, கண்ணீர் வடிக்கிற, அழுகிற இயல்புடைய.
ADVERTISEMENTS