தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLacto-scopen. பாலின் ஏட்டுமானி.
LLactosen. பால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை.
LLacunaan. இடைவௌத, இடையீடு, இடைத்தயக்க நேரம், விடுப்பட்ட பகுதி, எலும்பு-தசை முதலியவற்றிலுள்ள இடைக்குழிவான பகுதி.
ADVERTISEMENTS
LLacustrinea. ஏரிகளைச்சார்ந்த, ஏரிகளில் வாழ்கின்ற, ஏரிகளில் வளர்கிற.
LLacya. பூப்பின்னல் போன்ற, சரிகை போன்ற.
LLadn. சிறுவன், இளைஞன், தோழன்.
ADVERTISEMENTS
LLaddern. ஏணி, படிமரம், தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள், படிமுறை, உலகின் முன்னேறுவதற்கான வழி, படிநிலைத்தொகுதி, குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம்.
LLadder-dredgen. ஏணித் தொடர் ஏற்றம், ஏணிபோன்ற சங்கிலித் தொடரில் தூக்கிச் செல்லப்படும் வாளிகளின் தொகுதியடங்கிய ஏற்ற அமைவு.
LLadder-stitchn. பூப்பின்னல் வேலையில் குறுக்குத்தையல்.
ADVERTISEMENTS
LLadev. கப்பலிற் சரக்குகளை வை, கப்பலுக்குப் பாரமேற்று, சரக்குகளாகக் கப்பலில் ஏற்று.
ADVERTISEMENTS