தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLady-chairn. காயமுற்றவர்கனைத் தூக்கிச் செல்வதற்கான இருவர் கையோப்புமைப்பு.
LLady-chapeln. பெரிய திருக்கோயில்களிற் பலிபீடத்திற்குக் கிழக்காக அமைக்கப்பட்ட தூய கன்னிமரியாளின் திருவிடம்.
LLady-fernn. உயர்ந்த மென்மையான சூரல்வகை.
ADVERTISEMENTS
LLadyfyv. சீமாட்டியாக்கு, சீமாட்டியென அழை, பெருங்குடி மங்கை போன்று நடிப்பூட்டு.
LLady-in-waitingn. அரண்மனை உவளகப் பாங்கி.
LLady-killern. பெண்களை மயக்கி வெற்றிகொள்ள விழைபவன்.
ADVERTISEMENTS
LLadylikea. சீமாட்டியின் குணவியல்புகளுடைய, சீமாட்டிக்குத் தகுதியான, ஆண்மையில்லாது பெண்தன்மையுள்ள, ஆண்மையுற்ற.
LLady-lovev. உளமார் காதலி.
LLadyshipn. பெருமாட்டிநிலை, சீமாட்டித்தன்மை, பெரு மாட்டி பட்டம்,
ADVERTISEMENTS
LLadys-maidn. பாங்கி, சீமாட்டியின்பணிப்பெண்.
ADVERTISEMENTS