தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMacaroonn. முட்டை வெண்கரு வாதுமை சர்க்கரை முதலியன சேர்த்துச் செய்யப்படும் அப்பவகை.
MMacartneyn. வான்கோழியினப் பறவை.
MMacassar, macassar oiln. கூந்தல் தைல வகை.
ADVERTISEMENTS
MMacaw n. கிளிவகை.
MMacaw n. பனை வகை.
MMaccabeana. கிப.பி. 166-இல் சிரியாமன்னரின் கொடுங்கோன்மையிலிருந்து யூதேயாவை விடுவித்த யூத அளங்கோக்கள் சார்ந்த.
ADVERTISEMENTS
MMaccoboyn. நறுமண மூக்குத்தூள்.
MMace n. (வர) செண்டு, தண்டாயுதம், பணித்துறை முத்திரைக்கோல், மேசைப்பந்தாட்டக் கோல்.
MMace n. சாதிபத்திரி, சாதிக்காயின் மேல்தோடு.
ADVERTISEMENTS
MMace-bearern. பணித்துறை முத்திரைக்கோள் ஏந்திச் செல்லும் அலுவலர்.
ADVERTISEMENTS