தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMythic, mythicalபுராணச் சார்பான,. பழங்கதை மரபுச்சார்பான, இட்டுக்கட்டான, கற்பனையான, பொய்யான, ஆதாரமற்ற.
MMythicizev. புராணப் பொருளாக்கு, பழமரபுக் கதையாக்கு, புராணக் கதையாகக்கொள், புராணக்கதைபோலப் பொருள்படுத்து, புராணக்கதை என்று விளக்கங்கூறு.
MMythographern. புராண ஆசிரியர், பழங்கதை எழுதுபவர்,
ADVERTISEMENTS
MMythographyn. குழைமக் கலையில் புராணக் கருத்துக்களைத் தீட்டுங் கதை.
MMythologyn. புராண இலக்கியம், புராணத்துறை, புராணக்கதைத் தொகுதி, கற்பனைப் பழங்கதைக்கோவை, மரபுரைக் கோவை,. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி, புராண ஆய்வுத்துறை நுல்.
MMythopoeic, mythopeotica. புராணக்கதைகளைப் புனைகின்ற, புராணக் கதைகளைப்படைக்கிற.
ADVERTISEMENTS
MMythopoetn. புராணப் படைப்புக் கவிஞர்.
MMythopoetryn. புராணப் படைப்புக் கவிஞர்.
MMyxoedeman. மந்திப்புக் கோளாறு, கேடயச்சுரப்பிக்குலைவு காரணமாக உடலுறுப்புக்களின் அடிச்சவ்வுகள் தடித்து உடலுள ஊக்க அழிவு உண்டுபண்ணும் நோய்.
ADVERTISEMENTS
MMyxoma. ஊனீர்ப்புற்று.
ADVERTISEMENTS