தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMacedoinen. காய்கறிக்குழம்பு, சமையலுக்குரிய குழம்புச் சாறு.
MMaceratev. ஊறவைத்து மென்பதமாக்கு, பட்டினியால் மெலிவி, மெலிந்து நலிவுறு.
MMachann. பரண்.
ADVERTISEMENTS
MMachiavellin. ஊறவைத்து மென்பதமாக்கு., பட்டினியால் மெலிவி, மெலிந்து நலிவுறு.
MMachiavellismn. சூழ்ச்சிக்குத் தயங்காத அரசியல்முறை, சாணக்கியன்.
MMachicolatev. (க-க) தாக்குபவர்கள் மேல் கற்கள் முதலிய வற்றை எறிவதற்காக மதிற்சுவர்களில் தண்டயங்களுக்கிடையில் இடைவௌதகள் ஏற்படுத்து.
ADVERTISEMENTS
MMachicoulisn. (க-க) துப்பாக்கி வைத்துச் சுடுவதற்காக மதிற்சுவர்த் தண்டயங்களுக்கிடையிலுள்ள வௌதயிடம்.
MMachinatev. சூழ்ச்சிசெய், சதிவேலைகள் புரி.
MMachinationn. சூழ்ச்சி, சதி.
ADVERTISEMENTS
MMachinatorn. சூழ்ச்சியாளர்.
ADVERTISEMENTS