தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMaconn. பிரஞ்சு நாட்டிலுள்ள இன்தேறல் வகை.
MMaconochien. படைவீரர்களுக்குக் கொடுக்கப்படும் பேழை உணவுவகை.
MMacramen. இழைமுடிச்சுக்களின் விளிம்பு, கயிற்று முடிச்சின் விளிம்பு.
ADVERTISEMENTS
MMacrocephalica. நீண்ட அல்லது பெரிய தலையுடைய.
MMacrocosmn. அண்டம், அகிலம், பேரளவினதாகிய முழுமை.
MMacrometern. தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி.
ADVERTISEMENTS
MMacronn. நெடிற்குறி.
MMacrosஆணைத்தொகுப்பு
MMacroscopica. வெற்றுக் கண்களுக்கே புலனாகிற.
ADVERTISEMENTS
MMaculan. பரிதி வட்டத்திலுள்ள கரும்புள்ளி, கனிப்பொரளில் உள்ள களங்கம், தோலில் நிலையாக உள்ள, மறு.
ADVERTISEMENTS