தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMada. பித்துப்பிடித்த, மூளைக்கோளாறுடைய, தன்னிலை மறந்த, மதிகேடான, அறிவுகெட்ட., மனவெழுச்சிகொண்ட, மதிமயக்கமுற்ற, (பே-வ) மன எரிடிச்சலுற்ற, விலங்குகள் வகையில் வெறிபிடித்த, மகிழ்ச்சி மீதூர்ந்த, உவகை வெறிபிடித்த, (வினை) பித்துக்கொள்ளச் செய், பைத்தியமாயிரு, வெறிச்செயல்கள் புரி.
MMadamn. பெருமாட்டி, மாதரைக்குறிக்கும் நன்மதிப்பு விவரி.
MMadamen. திருவாட்டி, மாதர் குறித்த நன்மதிப்படை மொழி, பெரமாட்டி, மாதர் குறித்த நன்மதிப்பு விளி.
ADVERTISEMENTS
MMadapollamn. முன்பு தமிழகத்தில் நெய்யப்பட்ட பருத்தித் துணி வகை.
MMadcapn. எளிதில் உணர்ச்சி வசப்படுபவர், பித்துக் கொள்ளி.
MMaddenv. பித்துக்கொள்ளச் செய், பைத்தியமாக்கு, சினமூட்டு, எரிச்சலுண்டாக்கு, வெறிகொள்.
ADVERTISEMENTS
MMaddern. மங்சிட்டி, மஞ்சள் மலர்களடைய பூண்டுவகைக்கொடி, மஞ்சிட்டிச்சாயம்.
MMad-doctorn. பைத்தியம் பிடித்தவர்களுக்குப் பண்டுவம் செய்யும் மருத்துவர்.
MMade a. ஆக்கப்பட்ட, இயற்றப்பட்ட, செய்துமுடிக்கப்பட்ட, செயற்கையான, வலிந்து உண்டுபண்ணப்பட்ட, கூட்டிணைவான.
ADVERTISEMENTS
MMade v. 'மேக்' என்பதன் இறந்தகாலம், முடிவெச்சம்.
ADVERTISEMENTS