தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMadeiran. மடீராத் தீவில் செய்யப்படும் வௌ஢ளை இன்தேறல் வகை.
MMademoisellen. பிரஞ்சுமொழி வழக்கில் மணமாகாத பெண், பிரஞ்சு வீட்டாசிரியை.
MMad-housen. பித்தர் மருத்துவ மனை.
ADVERTISEMENTS
MMadian. சூரியகாந்தியினச் செடி வகை.
MMadmann. பிச்சன், கோட்டிக்காரன்.
MMadonnan. கன்னிமேரி, கன்னிமேரியின் படம், கன்னிமேரியின் சிலை.
ADVERTISEMENTS
MMadrasahn. இஸ்லாமியக் கல்லுரி.
MMadreporen. நுண்துளைகள் கொண்ட பவளப் பேரினம், நுண்துளைகள் கொண்ட பவள வகையை உண்டாக்கும் உயிரினம்.
MMadrigal, n.,சாவளி, காதல் சார்ந்த சிறு பாடல் வகை.
ADVERTISEMENTS
MMaduroa. சுருட்டுகள் வகையில் நிறைமணம் ஊட்டப்பெற்றுள்ள.
ADVERTISEMENTS