தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMadwomann. பிச்சி, பித்துடையவள்.
MMaecenasn. கலைவள்ளல், கலை-இலக்கியம் ஆகியவற்றின் புரவலர்.
MMaelstromn. நார்வே மேற்குக் கரையில் தோன்றும்நீர்ச்சுழி, பெரிய கடல் நீர்ச் சுழல்.
ADVERTISEMENTS
MMaenadn. கிரேக்க மதுத் தெய்வத்தின் பூசாரிப்பெண்.
MMaestosoadv. (இசை) வீறார்ந்து.
MMaestron. புகழ்வாய்ந்த இசைப்பாடல் இயற்றுபவர், இசை கற்பித்தவர், இசைநிகழ்ச்சி நடத்துபவர்.
ADVERTISEMENTS
MMaffickv. ஆரவார வெறியாட்டளர்.
MMafian. சிசிலி என்னும தீவுப்பகுதியின் மக்களிடையே சட்டத்தின்மீதும் அமைச்சர்கள் மீதும் உள்ள பகைமை, சட்ட எதிர்ப்புக் குற்றச்செயல்கள், சட்டத்தின் மீது பகைமை கொண்டு குற்றமிழைப்பவர்கள்.
MMagazinen. படைக்கலக் கொட்டில், போர்க்காலத்தில் படைக்கலன்களையும் போர்த்தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம், துப்பாக்கிமருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம், பருவ இதழ்ச்சுவடி, பல எழுததாளர்களின் கட்டுரைகளடங்கிய பருவ வௌதயீடு.
ADVERTISEMENTS
MMagdalen, Magdeleneதிருந்திய விலைமகள்.
ADVERTISEMENTS