தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMagdaleniana. (தொல்) பிரஞ்சு நாட்டில் உள்ள 'லாமாடிலீன்' என்னுமிடத்திற் காணப்படும் படிவங்கள் காட்டுங் கற்காலஞ் சார்ந்த.
MMagen. மாயாவி, அறிவர், புலவர், மேதை.
MMagentan. ஒண் சிவப்புச்சாயம், (பெயரடை) சிவப்புச்சாயந்தீட்டப்பட்ட, ஒண் சிவப்புச்சாயம் போன்ற.
ADVERTISEMENTS
MMaggotn. சில பூச்சிகளின் முட்டைப்புழு, நிலையற்ற வேடிக்கைக் கற்பனை.
MMagin. pl. பண்டைப் பாரசிகப் புரோகித வகுப்பினர், சூனியக்காரர், மாயாவி, அறிவர்.
MMagiann. பண்டைய பெர்சிய குருமார்களில் ஒருவர், மந்திரக்காரர், (பெயரடை) பண்டைப் பெர்சிய குருமார் சார்ந்த.
ADVERTISEMENTS
MMagicn. மாயவித்தை, மந்திரம், விளத்தகு விளைவுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல், (பெயரடை) மாயவித்தைசார்ந்த, மந்திரம் போன்ற, வியத்தக், விளக்கமுடியாத, புதிர்விளைவுகளை உடைய.
MMagiciann. மாயக்காரன், மந்திரவாதி.
MMaginot linen. செர்மனி எல்லையிலுள்ள பிரஞ்சு அரண் வரிசை.
ADVERTISEMENTS
MMagisteriala. குற்றவியல் நடுவர் சார்ந்த, குற்ற வழக்கு நடுவரால் நடத்தப்பட்ட, குற்றவியல் நீதிபற்றிய, தண்ட நடுவர் அதிகாரம் உடைய, மேலாண்மைத்தனமான, கருத்துக்கள் வகையில் அதிகாரம் அமைந்த.
ADVERTISEMENTS