தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNagorn. மேலே ஆப்பிரிக்க கலைமான் வகை.
NNaiadn. நீரரமகள்.
NNailn. நகம், கால்நகம், உகிர், விலங்கு-புட்களின் கொடுநகம், மெல்லலகுடைய பறவைகள் வகையின் மேலலகு மீதுள்ள காழ்ப்புடைப்பு, முற்கால நீட்டல் அளவைச் சிற்றலகு, இரண்டேகால் அங்குலம், (வினை.) ஆணி அடி, வரிசையாக ஆணி அடித்திறுக்கு, ஊசியால் பிணை, உறுதியாகப் பற்று, வலிந்து பிடி, பற்றி நிறுத்து, கவனத்தை அசையாது நிறுத்து.
ADVERTISEMENTS
NNail polishஉகிர்நெய், உகிரிப்பூச்சு, நகப்பூச்சு
NNail-brushn. நகந்துடைக்கும் தூரிகை.
NNailed-upa. நன்கு கட்டமைக்கப்படாத.
ADVERTISEMENTS
NNailern. ஆணி செய்பவர்.
NNaileryn. ஆணி செய்யுமிடம்.
NNail-headn. ஆணித் தலைப்பு, தரை, ஆணித்தலைப்புப் போன்ற சிற்ப ஒப்பனைக்கூறு.
ADVERTISEMENTS
NNailingn. ஆணி அடித்தல், ஆணி செய்தல், பற்றியிறுக்கல், பற்றிப் பிடிப்பு.
ADVERTISEMENTS