தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNail-scissorsn. நகம் வெட்டி.
NNainsookn. மிக நேர்த்தியான பருத்தியாடை வகை.
NNaiveten. இயலௌதமை, பயிலா நடை, சூதறியாப் பேச்சு, கரவின்மை.
ADVERTISEMENTS
NNakeda. உடுப்பற்ற, மேற்பார்வையற்ற, பாதுகாப்பற்ற, உறையற்ற, மேல் வளர்ச்சியற்ற, மரஞ்செடி கொடியற்ற, புல் புதரற்ற, மழுங்கலான, வெறுமையான, புறத்திரையற்ற, அகநிலைப் பாறை வகையில் புறந்தோன்றுகிற, புனைவற்ற, ஒப்பனையற்ற, உருமாறாத, இயல் எளிமை வாய்ந்த, மறைவற்ற, ஔதவற்ற, அறை-கட்டிட வகையில் தட்டுமுட்டற்ற, மரஞ்செடி வகையில் இலைதழையற்ற, துணையாதரவற்ற, துணை இணைவுகளற்ற, கருவித்துணை இல்லாத, வெறுமையான, வெட்டவௌதயான.
NNakern. முழா, போர்ப்பறை.
NNamablea. பெயர் கூறத்தக்க, பெயர் குறிப்பிடப்படும் தகுதியுடைய.
ADVERTISEMENTS
NNamby-pambyn. பிதற்றுரை, சுவையற்ற பேதைமையுரை, (பெ.) சுவையற்ற, சுவையற்ற, போலிப் பசப்பான.
NNamen. பெயர், அடைமொழி, பண்பு கட்டியழைக்கும் சொல், பட்டப்பெயர், மதிப்பார்ந்த பெயர் வழக்கு, புகழ், மதிப்பு, சால்பு, குடிப்பெயர், குடும்பம், இனக்குழு, பெயர் மட்டிலுமான நிலை, பொருண்மையற்ற நிலை, சிறப்பின்மை, போலித்தன்மை, மேற்கோள், முறைமை, வேறு ஆட்பெயர்ப்புனைவு, (வினை.) பெயரிடு, பெயரிட்டாழை, பெயர் கூறு, குறி, தனிப்படக் குறிப்பீடு, அமர்வி, பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு, சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு, சான்றாக எடுத்துரை, குறித்து முடிவுறுதி கூறு.
NNameபெயர்
ADVERTISEMENTS
NName-childn. பெயராளன், தன் பெயரிட்ட குழந்தை.
ADVERTISEMENTS