தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNameda. பெயரிடப்பட்ட, பெயரையுடைய, என்ற பெயருடைய.
NName-dayn. தன் பெயருக்குரிய திருத்தகைப் புனிதர் திருநாள்.
NNamelessa. பெயரற்ற, பெயரறியப்படாத, பெயர் குறிப்பிடப்படாத, பெயர்குறிக்க வேண்டாத, பெயர் குறிக்குந்தகுதியில்லாத, முக்கியத்துவமற்ற, மிகப் பொதுப்படையான, அற்பமான, புகழற்ற, வரையறுத்துரைக்க முடியாத, வருணிக்க முடியாத, சொற்கடந்த, மிக மோசமான, வெறுக்கத்தக்க, அருவருப்பான.
ADVERTISEMENTS
NNamelyadv. அதாவது.
NName-partn. நாடகத்துக்குரிய பெயர்க் காரணமான பகுதி, பெயர்க்கூறு.
NName-saken. தம் பெயரை உடைய மற்றொருவர், தன் பெயரைக் கொண்ட மற்றொரு பொருள்.
ADVERTISEMENTS
NNancyn. செயற்கைப் புணர்ச்சியாளர், தன்னொத்த பால் அவாவுடையவர், (பெ.) தன்னொத்த பால் அவாவுடைய.
NNankeenn. மஞ்சள் பருத்தியால் செய்யப்பட்ட நூல் துணி வகை, மஞ்சள் அல்லது வௌதறிய மஞ்சள் நிறம்.
NNannyn. வௌ஢ளாட்டின் பெட்டை, செவிலித்தாய்.
ADVERTISEMENTS
NNantzn. பழச்சாராயம்.
ADVERTISEMENTS