தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNap n. சிறு துயில், அரைத்தூக்கம், பகலுறக்கம், (வினை.) சிறுதுயில் கொள், சற்றே தூங்கிவிழு.
NNap n. மென்துய்ப்பரப்பு, ஆடையில் மேன்முனைப்பான வெட்டுத் துய்ப்பரப்பு, மெத்தென்ற மென்பரப்பு, (வினை.) ஆடையில் மேல் முனைப்பான வெட்டுத்துய்ப்பரப்பு அமை, தேங்காய்ப்பூப் பின்னல் அமை.
NNap-3 n. தனித்தனிக் கட்சியான ஐவராடும் சீட்டாட்ட வகை, ஐவர் சீட்டாட்ட வகையில் ஐங்குறி மதிப்புக் கோரிக்கை, ஐவர் சீட்டாட்ட வகையில் ஐம்பொறிக் கெலிப்பு, வெற்றியுறுதி தரும் குதிரைப் போட்டிப் பந்தயக்குறிப்பு, வெற்றியுறுதியுடைய துணிந்த தேர்வு, உடைமை முழுமையும் ஈடுபடு
ADVERTISEMENTS
NNapen. கழுத்தின் பின்புறம், பிடரி, பின் கழுத்து.
NNaperyn. மேசைத்துணி, குடும்பப் பயனீட்டுக்குரிய துணி.
NNap-handn. வெற்றியுறுதிக்கான நம்பிக்கைதரும் துணிந்த தேர்வுக்குரிய நிலை.
ADVERTISEMENTS
NNaphthan. இரசகற்பூரத் தைலம்.
NNaphthalenen. இரசகற்பூரம்.
NNaphthalizen. இரசகற்பூரத் தைலமூட்டு, இரசகற்பூரத் தைலங்கலந்து பதனூட்டு.
ADVERTISEMENTS
NNapkinn. குறுந்துணி, துடைப்புக்குட்டை, குழந்தையின் அணையாடை.
ADVERTISEMENTS