தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNapkin-ringn. துடைப்புக்குட்டை வளையம்.
NNapoleonn. இருபது பிரஞ்சு வௌ஢ளி கொண்ட முதல் நெப்போலியன் காலத்திய பிரஞ்சு தங்க நாணயம், உயரக் கால் புதையரணம், தனித்தனி ஆட்டமாக ஐவராயிடும் பிரஞ்சு சீட்டாட்டவகை, பனிக்கட்டியூட்டப்பட்ட உயர்தர அப்பவகை.
NNapoleonica. பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய, முதலாம் நெப்போலியனைப் போன்ற, மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய.
ADVERTISEMENTS
NNappya. சாராய வகையில் நுரைக்கிற, கடுமுனைப்பான.
NNapun. தென்கிழக்காசிய பகுதியலுள்ள கத்தூரிமான் வகை.
NNarceinen. அபினியிலிருந்து எடுக்கப்படும் காரம், அபினியைப்போல் பயன்படுத்தப்படும் அபினிக்காரம்.
ADVERTISEMENTS
NNarcissismn. தற்பூசனை, தற்காதல், தற்காதற் கோளாறு.
NNarcissusn. முனைத்த மணமுடைய வெண்மலரும் அடித்தண்டுங்கொண்ட செடிவகை.
NNarcolepsyn. துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை.
ADVERTISEMENTS
NNarcosisn. மரமரப்பு மருந்தூட்டிய நிலை, மரமரப்பு மருந்தூட்டல், நோவுணர்ச்சியற்ற நிலை.
ADVERTISEMENTS