தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNarrowsn.pl. இடுக்கு வழி, ஒடுங்கிய கால்வாய், ஆற்றிடுக்கு, கடலிடுக்கின் மிக ஒரங்கிய பகுதி, தெருவின் ஒடுங்கிய இடம்.
NNarthexn. பெண்டிர்-நோன்பிகள்-சமயப் புத்தேற்பாளர்கள் வருவதற்குரிய முற்காலத் திருக்கோயிலின் அழியிடப்பட்ட மேற்கு முப்ப்புவாயில்.
NNarwhaln. கொம்பன் திமிங்கலம்,ஒற்றை அல்லது இரட்டைத் தந்தங்களையுடைய திமிங்கல வகை.
ADVERTISEMENTS
NNasaln. மூக்கொலி,மூக்கொலியெழுத்து, மூக்கிடைத்தட்டு இணை எபு, கவசத்தில் மூக்குறுப்பு, (பெ.) மூக்குக்குரிய, மூக்கு வழியாய் ஒலிக்கிற, மூக்கொலி சார்ந்த.
NNasalityn. மூக்கொலிப்பு.
NNasalizationn. மூக்கொலிப்படுத்துதல்.
ADVERTISEMENTS
NNasalizev. மூக்கொலிப்படுத்து.
NNascencyn. தோற்றம் எடுக்கும் நிலை, முதிரா நிலை.
NNascenta. பிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத.
ADVERTISEMENTS
NNaseberryn. சடாமாஞ்சிப்பழம், சடாமாஞ்சி மஜ்ம்.
ADVERTISEMENTS