தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNaso-frontala. மூக்கையும் நெற்றியையுஞ் சார்ந்த.
NNasturtiumn. உணவாகப் பயன்படும் நீர்வாழ் செடிவகை, செம்பொன் நிற மலர்களையுடைய தூங்கு கொடிவகை.
NNastya. அருவருக்கத்தக்க அளவு அழுக்கடைந்த, ஆபாசமான, ஊசிய, சுவைமணங்கெட்ட, ஓஸ்த் தொந்தரவான, தூறலும் சேறும் நிறைந்த, காற்றும் மழையும் மிக்க, இடர்வாய்ந்த, கேடார்ந்த, விடாச்சனியான, தீயொழுக்கத்தில் விடந்துழல்கிற, நடைநலமற்ற கோண் நடை வாய்ந்த, விரும்பத்தகாத, தகாத்தனமான சிடுசிடுப்பான, குணங்கெட்ட, கெடுமதியுடைய, பகைக்குங் குணமுடைய.
ADVERTISEMENTS
NNatala. பிறப்புச் சார்ந்த, பிறப்பு முதல் தொடர்கிற.
NNatalityn. பிறப்பு வீதம், பிறப்பு.
NNatationn. நீந்துதல்.
ADVERTISEMENTS
NNatatorial,natatoryநீந்துகிற, நீந்துதல் சார்ந்த.
NNatesn.pl. (உள்.) பிட்டம், பார்வை சார்ந்த மூளையின் முன்புற அலகுகள்.
NNationn. இனம், தேசீய இனம், நாட்டினம்.
ADVERTISEMENTS
NNationala. நாட்டினத்துக்குரிய, நாட்டுப் பொதுத் தளத்துக்குரிய, தேசம் முழுமைக்கும் உரிய, தேசீய, நாட்டுக்குச் சிறப்புரிமையான, நாட்டினத்தின் தனிப்பண்புக்குரிய, தேசீய இனங்களுக்குரிய, நாட்டினங்குளுக்குரிய, நாடுகளுக்குரிய.
ADVERTISEMENTS