தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOb,utescenceவாய்மூடித்தனம்.
OOb;viousa. வௌதடிப்படையான, தௌதவான, ஐயத்துக்கிடந்தராத.
OObbligaton. (இசை) இணைபிரிந்தியலாத் துணைக்கூறு, நேரிணை உறுப்பு, (பெயரடை) துணை இசைப்பு வகையில் இன்றியமையாத, பிரிக்கமுடியாத.
ADVERTISEMENTS
OObduracyn. விடாக்கடுமை, பிடிமுரண்டுத்தன்மை., நெகிழா நெஞ்சழுத்தம்.
OObduratea. நெஞ்சழுத்தமிக்க, தளராக் கடுமையுடைய, மூர்க்கமான, தவறுக்கு வருந்தாத, விடாப்பிடியுடைய, பிடி முரண்டான, காழப்பேறிய, தன்னெஞ்சுள்ள.
OObeahn. நீகிரோவரிடம் வழக்காற்றிலுள்ள சூனிய வகை.
ADVERTISEMENTS
OObediencen. வணக்கம், கீழ்ப்படிவு, அடக்க ஒடுக்கம், ஆணைக்கடங்கி நடத்தல், சட்டத்துக்கு இணங்கி நடத்தல், ரோமன் கத்தோலிக்கத திருச்சபை வழக்காற்றில் வணங்கப் பெறும்நிலை, மேலாட்சி, கீழ்ப்படிவுக்குரிய குழு,. மேலைண்மை எல்லை.
OObedienta. கீழ்ப்படிதலுள்ள, பணிவான, இணங்கி நடக்கிற.
OObedientiaryn. துறவிமடத் தலைவருக்குக்கீழ் பதவிவகிப்பவர்.
ADVERTISEMENTS
OObeisancen. தலைவணங்குதல், வணக்கமுறை, உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல், வணக்கமுறை தெரிவிப்பு, பணிவறிவிப்பு, மதிப்பிணங்காட்டல், பணிவிசைவு, இணக்கஇசைவு, ஏற்பிசைவு.
ADVERTISEMENTS