தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OObliquityn. சரிவு, சாய்வு, ஓராயம்., கோட்டம், நேர்வு பிறழ்வு, செவ்விணைவின்மை, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையா நிலை, பிழை ஏறுமாறான நிலை, ஒழுங்குத் தவறு,
OObliterationn. துடைத்தழித்தல், புதைத்தல்.
OOblivionn. மறதி, புறக்கணிப்பு, கவனிக்கப்படாத நிலை.
ADVERTISEMENTS
OOblongn. நீள்சதுரம், நீள்வட்டம், நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள், நீள் வட்டவடிவம், நீள்வட்ட வடிவுடைய பொருள், (பெயரடை) நீள்சதுரமான, நீள்வட்டமான, உருண்டை வகையில் நீளச்சுள்ள, தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய.
OObloquyn. இகழ்ச்சி, அவதூறு.
OObnoxious,தீமை விளைக்கத்தக்க, அருவருப்பான, விரும்பத்தகாத, வெறுக்கப்படுகிற.
ADVERTISEMENTS
OObnservationn. நுண்காட்சி, நுண்காட்சித்திறம், கூர்நோக்கு, நுட்ப விரிவான காட்சிப்பழக்கம், காட்சியறிவு, இயற்கைக் காட்சியுணர்வு,. நுண்காட்சியாற்றல், வானிலைக் காட்சிப்பதிவு, புலக்காட்சி, புலக்காட்சியாற்றல், நுட்பக் கவனம், கூர்ந்து கவனித்தல், கூர்ந்த கவனிப்புக்கு உட்படுதல், குறித்துரை, கருத்தறிவிப்பு, காட்சிப் பதிவீடு., கருத்துப்பதிவிடு, குற்றங் குறை கூறல், படைத்துறை வகையில் புலங்காண்டல் கோட்டை வேவுபார்ப்பு.
OOboen. மரத்தாலான துளையிசைக்கருவி வகை, துளையிசைக் கருவி இசை எழுப்பும் இசைமேளக் கட்டை.
OOboln. ஏறத்தாழ 1.5 பென்ஸ் மதிப்புள்ள பண்டைய கிரேக்க வௌ஢ளி நாணய வகை.
ADVERTISEMENTS
OObscenea. நாறுகிற, குப்பையான, வெறுப்பூட்டுகிற.
ADVERTISEMENTS