தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPacific a. அமைதிவாய்ந்த, சமாதானம் நாடுகிற, அமைந்த பண்புநலமுடைய.
PPacificationn. அமைதிப்படுத்துதல், அமைதி உடம்பாடு.
PPacificism, pacifismபோரொழிப்புக் கோட்பாடு, போரொழிப்பு விரும்பத்தக்க தன்றியும் நடைமுறைப்படத்தத் தக்கதென்னுங் கோட்பாடு.
ADVERTISEMENTS
PPacificist, pacifistபோரொழிப்புக் கோட்பாட்டாளர்.
PPacifyv. அமைதிப்படுத்து, கோபந் தணிவி, கொந்தளிப்பை அடக்கு, அமைதியூட்டு, அமைதி நிலவச்செய்.
PPackn. கட்டு, சிப்பம், மூட்டைமுடிச்சு, தொகுதி, கும்பு, குழு, வேட்டைநாய்த் தொகுதி, விலங்குத்திரள், பறவைத்தொகுதி, நீர்மூழ்கு படை நிரை, சீட்டுக்கட்டுத்தொகுதி, ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு, மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி, நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி, காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி, (வினை.) திணித்துவை, நெருக்கிவை, திரட்டிக்குவி, கட்டிடு, பொதி, வரிந்துகட்டு, இறுக்கிக்கட்டு, கட்டில் இணை, மூட்டையில் வைத்துகட்டு, மூட்டையாகக் கட்டு, பெட்டியில் இட்டுநிரப்பு, பேழையிலிட்டுப் பதனஞ்செய், வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை, சீட்டுக்களைக் கட்டில் வை, (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து, நிறைய சுமை ஏற்று, மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு, ஒருங்குதிரள், தொகுதிகளாக இணை, எளிதாகக் கட்டில்அமை, அடுக்க எளிதாயமைந்திரு, முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
ADVERTISEMENTS
PPackagen. கட்டு, சிப்பம், துணிமணி செறித்து வைக்கப்பட்டபெட்டி.
PPack-drilln. தண்டமுறைப் படையணி நடை.
PPackern. வரிந்துகட்டுபவர், வாணிக மூட்டை கட்டி.
ADVERTISEMENTS
PPacketn. சிறு சிப்பம்.
ADVERTISEMENTS