தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPack-horsen. பொதிக்குதிரை.
PPackingn. வரிநதுகட்டல், மூட்டைகட்டல், பொதிவு, கட்டுமானம், கட்டுமானப்பொருள், கட்டுமான இடநிரப்புப்பொருள், பொறியின் சுழல்பகுதி அடைப்பு நிரப்புப்பொருள், மசகடைப்பு.
PPacking-boxn. துணிமணி நிரப்புப்பெட்டி.
ADVERTISEMENTS
PPacking-needlen. கட்டுமானத் தையல் ஊசி.
PPacking-sheetn. பொதியுறை, கட்டுமானப்பொதியிரட்டு, (மரு.) நீர்மருத்துவத்துறை ஈரக்கம்பளம்.
PPacksaddlen. பொதிக்குதிரைச் சேணம்.
ADVERTISEMENTS
PPackthreadn. கட்டிழை, கட்டுமாமனத் தைப்பு நுல்.
PPactn. உடன்படிக்கை.
PPad n. சேணப் பையுறை, இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி, திண்டு, மெத்தை, பையுறை, பஞசுத் திணியுறை, இடநிரப்புக் காப்பு, நைவுகாப்பு, ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை, குண்டூசி உறைகாப்பு, ஒட்டுத்தாள் இணைபொதி, விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு, நரி-முஸ்ல் ஆகியவற்ற
ADVERTISEMENTS
PPad n. பழம் முதலியவற்றின் ஒரு கூடை அளவு.
ADVERTISEMENTS