தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PPad-3 a. கால்நடையாகச் செல், கால்நடையாகப் பயணஞ் செய்.
PPaddle n. நீள்தண்டு, படகின் அகல் துடுப்பு, வண்டிச்சக்கரத்தின் சுற்றுவரைச் சட்டப்பகுதி, மீனின் துடுப்பு, துடுப்பியக்கம், துடுப்பியக்கத் தவணை, (வினை.) துடுப்பை இயக்கு, படகினைத் தண்டுகைத்துச் செலுத்து, நீரில் தவழ்ந்துசெல், மெல்லச்செல்.
PPaddle v. ஆழமற்ற நீரில் காலாலளை, அளைந்து விளையாடு, கையால் தடவியூடாடு, குழந்தை வகையில் தள்ளாடி நடமாடு.
ADVERTISEMENTS
PPaddock n. சிறு புல்வௌத, பொலிவிடைப்பண்ணைப்பகுதியான புல்வௌத முற்றம், குதிரையோட்டப்பந்தய வௌதயருகில் பந்தயத்துக்கு முன்பு குதிரைகளைக் கட்டிவைப்பதற்கான புற்கரணடைப்பு, வயல், நிலக்கூறு.
PPaddock n. (பே.வ.) தவளை, தேரை.
PPaddy n. அயர்லாந்து நாட்டவர்.
ADVERTISEMENTS
PPaddy n. நெல், நெற்பயிர்த்தாள், நெற்பயிர்.
PPaddy(3), paddywhackn. (பே.வ.) கோப எழுச்சிவீச்சு, சீற்றம்.
PPadishahn. பாரசிக அரசர், துருக்கி மன்னர்.
ADVERTISEMENTS
PPadlockn. கொண்டிப்பூட்டு, (வினை.) கொண்டிப்பூட்டிட்டுப் பூட்டு.
ADVERTISEMENTS