தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | Putty | n. மெருகுசுண்ணத்தூள், கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தூள் வகை, அரைசாந்து, மணல் கலவாமல் நீரில் குழைத்த நேர்த்தியான சுண்ணாச்சாந்து, இழைப்புநீறு, லப்பம், கண்ணாடிவில்லைகளைப் பதியவைப்பதிலும் அல்லது பலகை முதலியவற்றில் இடைவௌதயின்றி நிரப்புவதிலும் பயன்படும் மக்கு, (வினை.) இழைப்புவைத்துப் பொருத்து, லப்பம் இட்டு நிரப்பு. |
P | Put-up | a. இட்டுக்கட்டான, மோசடியாகப் புனைந்தியற்றப்பட்ட. |
P | Puy | n. சிறிய எரிமலைக்கூம்பு, ஆவெர்ன் என்னுமிடத்திலுள்ள எரிமலைக்குவடு. |
ADVERTISEMENTS
| ||
P | Puzzle | n. புதிர், தடுமாற்றம், குழப்பம், திகைப்பு, மலைவு, சிக்கலான பிரச்சனை, திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி, (வினை.) குக்ஷ்ப்பு, புதிரிடு, மலைவுறுத்து, குழப்பமுறு. |
P | Puzzledom | n. தடுமாற்றம், குழப்பம். |
P | Puzzle-head | n. குழம்பிய எண்ணங்களையுடையவர். |
ADVERTISEMENTS
| ||
P | Puzzle-headed | a. குழப்பமான எண்ணங்களையுடைய, கருத்துக் குழம்பியுள்ள. |
P | Puzzlement,n., | மலைவுற்ற நிலை. |
P | Puzzle-pate | n. குழம்பிய எண்ணங்களையுடையவர். |
ADVERTISEMENTS
| ||
P | Puzzle-pated | a. குழப்பமான எண்ணங்களையுடைய, கருத்துக்குழம்பியுள்ள. |